33 வருடங்களுக்கு முன் வெளியேறிய மக்கள்??நடந்தது என்ன??
உலகத்தில் எதிர்பாராத விதமான நிறைய அமானுஷயங்கள் மற்றும் புது வகையான நடவடிக்கைகள் நடப்பதால் மக்கள் அதிர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். இது போல புதுமையான தோற்றம் உடைய செர்னோபெல் நகரத்தை பற்றி பின்வருமாறு காணலாம்.
செர்னோபெல்லில் 33 வருடத்திற்கு முன் நடந்த சம்பவம்.1986,ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்தின் உத்தரவுப்படி உக்ரைன் நாட்டில் உள்ள 15,000க்கும் மேலான மக்கள் எல்லோரும் களைந்து வெளிநடப்பு செய்தனர்.
எதனால் மக்கள் நாட்டை விட்டு வெளியே சென்றனர்?
உக்ரைனியில் உள்ள அணுமின் நிலையத்தில்,இதற்கு முன் புதிய கண்டுபிடிப்பிற்காக 3 முறை சோதனைகள் நடந்துள்ளது.எல்லா முறையும் தோல்வியையே சந்தித்துள்ளது உக்ரைன் அரசாங்கம் ஒரு தனி மனிதன் அவரின் உத்தியோகத்தில் அடுத்த நிலை செல்ல, சுயநிலமாக யோசித்து ஒரு சோதனையில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக அணு பிளந்து காற்றில் நான்கு மடங்கு அளவு கதிர்வீச்சு கலந்துள்ளது.
கதிர்வீச்சின் தாக்கம் அதிகமானதால் மக்கள் சிறிது சிறுதாக உயிரிழந்துவருவதால் அரசாங்கம் மக்களை வெளியே செல்ல உத்தரவிட்டது.விலை குறைவாய் இருந்தாலும் அதனின் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும்.ஆனால் நம் இந்திய நாட்டில் மட்டுமே இதற்க்கு எதிர்மாறாய் உள்ளது இந்நாட்டில் உயிருக்கு பாதிப்பு விளைவிக்கும் என்பது தெரிந்தும் அவ்வேலையை செய்கின்ற மக்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமலே போகிவிட்டது.இச்ச்சூழல் எப்பொழுது மாறும் ?
மக்கள் அந்நாட்டை விட்டு சென்று 33 வருடங்கள் ஆகி இருந்தாலும் அவர்கள் எப்படி அந்த ஊரை விட்டு சென்றார்களோ அதே நிலையில் தற்பொழுதும் காணப்பட்டு வருகிறது. சிறுது அளவு மட்டுமே மாற்றம் உள்ளது என்னவென்றால் அங்கங்கே செடி,கொடிகள் முளைத்துள்ளன.
அங்கே ஒரு பாலத்தை 'Bridge of death' என்று குறிக்கின்றனர்.அதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் கதிர்வீச்சு வெளியாகிய போது அப்பாலத்தில் இருந்து மக்கள் நாம் மரணம் அடையப்போகிறோம் என்று நினைத்திடாமல் அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தனர்.அதனால் 'Bridge of death'என்ற பெயர் புகண்டு வந்துள்ளது குறைந்தப்பட்சம் 2048 ஆம் ஆண்டில் மட்டுமே கதிர்வீச்சின் தாக்கம் குறையும் என்பதை ஒரு ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளனர் .
" நாம் என்ன செய்கையில் ஈடுபட்டாலும் அந்த செய்கையில் இருந்து மற்றவர்களுக்கு எந்த வகை தீங்கும் விளைவிக்க கூடாது" என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.