பாசத்திற்காக ஏங்கி 23 ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்.
பழங்காலத்தில் மனிதர்கள்,கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு தனிமை என்றாலே என்ன வென்று தெரியாத சூழலாக இருந்தது.ஆனால் எப்பொழுது தனிநபர் கைப்பேசியை உபயோகபடுத்த ஆரம்பித்த வேலையில் இருந்து மனிதர்கள் பெரும்பாலும் தனிமையை நோக்கி செல்கின்றனர்.தனிமையாக உணரும் பொழுது இளம் பெண்கள் சிலர் உண்மையான பாசம்,அன்புக்காக ஏங்குகின்றனர்.அவ்வேலையில் பாசம் கண்களை மறைத்து தவறான ஆண்மகனை தன் வாழ்க்கை துணைவராக எவ்வித சந்தேகம் இல்லாமல் எற்றுக்கொள்கின்றனர்.இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றி பார்க்க போறோம்…
அமெரிக்காவில் லிண்டா என்ற பெண்மணி 23 முறை வெவ்வேறு ஆண்மகனை திருமணம் செய்து கொண்டு உண்மையான பாசம் கிட்டவில்லை என்ற காரணிதிர்காக விவாகரத்தும் செய்து உள்ளார்.இவரது முதல் திருமணம் அவர் 16 வயதில் இருக்கும் பொழுது 30 வயசு ஆண் லிண்டாவிடம் சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது காதலை சொல்லி இருக்கிறார்.ஆறு வருடங்கள் கழித்து தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்ப்பில் உள்ளார் என்பது தெரிய வந்த வேலையில் உடனே அந்த நபரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் லிண்டா.
அடுத்து இன்னொறு ஆண்மகனை திருமணம் செய்தார் ஆனால் அவர்களுக்கு நடுவில் தாமத்தியம் எவையும் இடம்பெறவில்லை.இதனை முதலில் லிண்டா கண்டுகொள்ளவில்லை பிறகு தான் தெரியவந்தது அவர் ஒரினைச்சேர்கையில் ஆர்வம் உள்ளவர் என்று…லிண்டாவை திருமணம் செய்ததர்க்கு காரணம் அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே..இதுபோல ஒவ்வொரு காரணத்திற்காக விவாகரத்து செய்து மறுபடியும் வேறு ஒருவரை திருமணம் செய்து 23 ஆண்களை திருமணம் செய்தூள்ளார்.ஆனால் உயிரை விடும் கடைசி தருணத்தில் அவருடன் யாரும் இல்லாமல் அனாதை சடலமாக இருந்தது. அரசாங்கம்,லிண்டாவின் இறுதி சடங்கை இனிதே நடத்தி முடித்தனர்.