இன்றைய தங்கத்தின் விலை
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது இன்றும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,909 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து கிராமானது 4925 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 49258 கிராம் - 39400
தூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்தவன்னம் இருந்தது . ஆனால் நேற்றிலிருந்து உயரத் தொடங்கியது, இன்றும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5154 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 17 ரூபாய் உயர்ந்து கிராமானது ரூபாய் 5171 க்கு விற்பனையாகிறது .
தூய தங்கத்தின் விலை (24k )
1கிராம் -5171 8 கிராம் -41368
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 90 பைசா உயர்ந்து 70.90 க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70,900 க்கு விற்பனையாகிறது.