இன்றைய தங்கத்தின் விலை 16-09-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தை விட உயர்ந்திருந்தாலும் , நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4960க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து , கிராமானது 4945க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -49458 கிராம் ( 1 சவரன் ) - 39560

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5208க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 15 குறைந்து , கிராமானது ரூபாய் 5193 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5193 8 கிராம் - 41544

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 50 பைசா குறைந்து , கிராம் 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 71000 விற்பனையாகிறது.

More News >>