பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள் !
நிறுவனம்:பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர்:Officers
பணியிடங்கள்:214
வயது: 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஜி பட்டம் / பி.எச்.டி / சி.ஏ / ஐ.சி.டபிள்யூ.ஏ / பட்டம் / எம்பிஏ / பி.இ / பி.டெக் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்:SC/ST/PWD Rs. 175/-General & Others Rs. 850/- (Application Fee + Intimation Charges)
சம்பளம்:Junior Management Grade Scale – I (JMGS I) 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020Middle Management Grade Scale –II(MMGS II) 31705-1145/1- 32850-1310/10-45950Middle Management Grade Scale –III(MMGS III) 42020-1310/5- 48570-1460/2-51490Senior Management Grade Scale –IV(SMGS IV) 50030-1460/4- 55870-1650/2-59170
தேர்வு செயல்முறை:பேங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு செயல்முறை ஆன்லைன் சோதனை மற்றும் / அல்லது ஜி.டி மற்றும் / அல்லது தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:30.09.2020