பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளருக்கான வேலைவாய்ப்பு !
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பெல் திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் திட்ட பொறியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
* இயந்திரவியல் பொறியியல் ( Mechanical engineering )
* மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் ( Electronics and communication engineering )
* கணினி பொறியியல் (Computer science engineering )
வயது : 38 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bel-india.in இணையதளம் மூலம் 27.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
https://online.cbexams.com/belregistration/Default.aspx
பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500 மற்ற அனைவருக்கும் கட்டண சலுகை உண்டு .