HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

நிறுவனம்:HCL

பனியின் பெயர்:Trainee

பணியிடங்கள்:Various

கடைசி தேதி:27/09/2020

காலிப்பணியிடங்கள்: Trainee பதவிக்கு பல்வேறு பணியிடங்கள்

தகுதி: மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில் BE/B.Tech (EEE/Mech/Bio-Medical/Bio-Tech) + No Standing Arrears + 75% Marks முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் 2020 ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தர்களின் தேர்வு செயல்முறை ஆனது ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் Online Exam, Online GD, Online Technical Interview & Online HR Round ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு செயல்முறையானது 03.10.2020 அன்று நடைபெற உள்ளது.

வருமானம்: ஆண்டிற்கு ரூ.3.5 Lakhs வழங்கப்பட உள்ளது

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.kiot.ac.in என்ற இணைய தள முகவரி மூலம் 27.09.2020 க்குள் Register செய்து கொள்ள வேண்டும்.

More News >>