காஞ்சிபுரம் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

நிறுவனம்:TN Govt – Kancheepuram

பணியின் பெயர்:Organizer & Cooking Assistant

பணியிடங்கள்:186

Organizer – 80

Cooking Assistant – 107

வயது: குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.

தகுதி :

Organizer –10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Cooking Assistant –5 ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியில் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு

ஊதியம் :

Organizer – ரூ.7,700/- முதல் ரூ.24,200/- வரை

Cooking Assistant – ரூ.3,000/- முதல் ரூ.9,000/- வரை

தேர்வு செயல்முறை : விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் 05.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

More News >>