CCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

நிறுவனம்:CCL

பணியின் பெயர்:Director

வயது: வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்கலாம்.

தகுதி : Chartered Accountant அல்லது Cost Accountant போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA/ PGDM course என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,80.000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை : பதிவு செய்பவர்களில் shortlist செய்யப்படுவோர் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.11.2020 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க https://pesb.gov.in/ இந்த லிங்கை பயன்படுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு http://www.centralcoalfields.in/ind/

More News >>