தமிழக அரசின் சமூக நல துறையில், பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வாரியத்தின் பெயர்:தமிழக அரசு சமூக நலத் துறை

பணிகள்:District Co-Ordinator

மொத்த பணியிடங்கள்:01

வயது: 35 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்

தகுதி: Any Degree.

சம்பளம்: ரூ.20,000- வரை வழங்கப்படும் .

தேர்வு செயல் முறை: இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

More News >>