Computer Engineering படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு !
நிறுவனம்: UPSC
பணியின் பெயர்: Foreman, Assistant Engineer & Other Posts
பணியிடங்கள்: 42
வயது: அதிகபட்சம் 40ற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : Computer Engineering பாடப்பிரிவில் Bachelor Degree/ MBBS/ Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Science பாட்டபிரிவில் Masters Degree (M.Sc.) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-11 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Recruitment Test
Interview
கட்டணம் :– ரூ.25/-
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கிறோம்.மேலும் தொடர்புக்கு www.upsc.gov.in