இன்றைய தங்கத்தின் விலை 02-10-2020
இந்த மாதத்தின் தொடக்கம் தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றும் தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மாதத்தின் கடைசி வாராத்தில் ஏற்றத்துடன் முடிந்த தங்கத்தின் விலை இந்த மாதத்திலும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் சந்தை ஓரளவு நிலைத்தன்மையை நோக்கி தகருவதால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. எனவே, தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4825 க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 7 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4834 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k) 1 கிராம் -48348 கிராம் ( 1 சவரன் ) - 38672
தூய தங்கத்தின் விலையும் ஏற்றத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5065 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 10 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5075 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 50758 கிராம் - 40600
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 1.10 பைசா குறைந்து , கிராம் 64.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64600 க்கு விற்பனையாகிறது.