செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

பணிகள்: மதிய உணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள்

மொத்த பணியிடங்கள்: 365

வயது: 18 வயது முதல் 40 வயது வரை

தகுதி: 8 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ.24,200 வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: இப்பணிக்குத் தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து அல்லது கீழே உள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்து, அதில் உள்ள முகவரிக்கு 12.10.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Click the below link to download the Application Form:

https://drive.google.com/file/d/1cSAFxaLmsH3UB2rGUcMxBGfqG9KI7w20/view?usp=sharing

More News >>