இன்றைய தங்கத்தின் விலை 03-10-2020
இந்த மாதத்தின் தொடக்கம் தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்த தங்கத்தின் விலை இந்த மாதத்திலும் தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்தை ஓரளவு நிலைத்தன்மையை நோக்கித் தகர்ந்ததால் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான நேற்று தங்கத்தின் விலையானது பங்குச்சந்தையின் பாதிப்பால் குறைந்து காணப்பட்டது.எனவே நேற்றைய விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4869க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 19 ரூபாய் குறைந்து , கிராமானது 4850க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -48508 கிராம் ( 1 சவரன் ) - 38800
தூய தங்கத்தின் விலையும் குறைந்து உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5112க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 19 குறைந்து , கிராமானது ரூபாய் 5093க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 50938 கிராம் - 40744
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் , கிராம் 64.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64600க்கு விற்பனையாகிறது.