Jio நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
பணியின் பெயர்: JC Home Lead, Urban Jio Point Manager Metro, Home Sales Officer, JC Manager A, JC Home Connect Master Supervisor Metro, Advisor Outbound Sales, Field Engineer, FTTx Engineer, Executive HR Business Partner, Area Loss Prevention Lead & Other
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG DEGREE தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினித் துறை செயல்பாடு மற்றும் ஏனைய அடிப்படைத் தகுதிகளில் சிறந்தவராக இருத்தல் அவசியமானது.
தேர்வு செயல்முறை : தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கக் கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.
https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ=