கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 17 ஆஃப்கள் நீக்கம்!
கலிபோர்னியாவை மையமாக கொண்டு இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Zscaler நடத்திய ஆய்வில் 17 மொபைல் ஆஃப்கள் joker malvare எனும் வைரஸால் பயனாளர்களின் தகவல்கள் தகவல்கள் திருடப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த Malware மூலம் பயனாளரின் பணம், குறுஞ்செய்தி, மொபைல் சாதனத்தின் தகவல்கள் போன்றவை திருடப்படுவதாகவும் Zscaler நிறுவனம் கூறியுள்ளது. இதனால் அந்த 17 அப்ளிகேஷன்களை கனி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஆஃப் இதுவரை 120000பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இருந்து நீக்கம் செய்யப்பட்ட 17 ஆஃப்கள். இவை உங்கள் மொபைலில் இருந்தால் delete செய்து விடுங்கள்.
*All Good PDF Scanner*Mint Leaf Message-Your Private Message*Unique Keyboard - Fancy Fonts & Free Emoticons*Tangram App Lock*Direct Messenger*Private SMS*One Sentence Translator - Multifunctional Translator*Style Photo Collage*Meticulous Scanner*Desire Translate*Talent Photo Editor - Blur focus*Care Message*Part Message*Paper Doc Scanner*Blue Scanner*Hummingbird PDF Converter - Photo to PDF*All Good PDF Scanner