இன்றைய தங்கத்தின் விலை 04-10-2020
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது போல தங்கத்தின் விலை உயர தொடங்கியது . எனவே இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ,ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4850 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k) 1 கிராம் -48508 கிராம் ( 1 சவரன் ) - 38800
தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5093 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5093 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 50938 கிராம் - 40744
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 64.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64700 க்கு விற்பனையாகிறது.