இன்றைய தங்கத்தின் விலை 05-10-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது . நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4850 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் ஒரு கிராம் ரூ.42 விலை குறைந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4842 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k) 1 கிராம் -48428 கிராம் ( 1 சவரன் ) - 38416

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5093 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.51 குறைந்து, கிராமானது ரூ‌.5042 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 50428 கிராம் - 40336

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 60 பைசா விலை குறைந்து, கிராம் 64.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64100 க்கு விற்பனையாகிறது.

More News >>