HDFC வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
HDFC வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
வங்கியின் பெயர் : HDFC வங்கி
மொத்த காலிபணியிடங்கள்: 3420
பணிகள்:
1.Bank Officer
2. Relationship manager
3.Risk officers
4.Team Leader
5.sales manager
6.Personal Banker
வயது: 18 வயது முதல் 60 வரை
சம்பளம்: ரூ.20,000/- முதல் 50,000/-
தகுதி: 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் ஆட்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. உங்களின் Resume ஐ பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.