விளையாட்டு துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : கண்டிஷனிங் நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்

பணியிடங்கள்: 109

வயது : 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

தகுதி : Bachelor of Sports & Exercise Science or Bachelor of Science in Sports Science or Bachelors in Sports Coaching & Exercise Science

தேர்வு செயல்முறை: நேர்காணல் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி விவரங்களை அறியக் கீழே உள்ள எங்களது இணையதளத்தைக் காணலாம்.

https://sportsauthorityofindia.nic.in

விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.10.2020.

https://drive.google.com/file/d/1s4zZbjrZ0zzceAevvCBsKjLBcrhCnd31/view?usp=sharing

More News >>