ஆளை மயக்கும் கொள்ளை அழகு.. சமந்தாவை மிஞ்சிய அதுல்யா!! வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.
சாட்டை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் குடிபெயர்ந்தவர் அதுல்யா ரவி. இவரின் அழகு,ரசனை மிகுந்த நடிப்பு மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றது.
அதுல்யாவின் நடிப்பு திறமை, அழகு ஆகியவை கண்டு பிரமித்து போன இயக்குனர்கள் தானே முன் வந்து தங்களின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் வெளியானது தான் சாட்டை 2, நாடோடிகள் 2 என்ற திரைப்படங்கள். இதில் கம்பிரமான ஹீரோயினாக உலா வந்தார். தற்பொழுது 'முருங்கை சிப்ஸ்' என்ற படத்தில் நடிகர் சாந்தனுவுடன் ஜோடி சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சினிமா உலகில் கவர்ச்சி இல்லை என்றால் படவாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட அதுல்யா சேலை கட்டுவதில் இருந்து கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். இவரின் அழகுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டு இருக்கிறது. இவர் தற்பொழுது நிகழ்த்தியுள்ள போட்டோ ஷூட்டின் மூலம் இவர் கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நாட்கள் செல்ல செல்ல நடிகைகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
இவர் அணிந்து இருக்கும் ஆடையில் அழகான பொம்மைப்போல் தோற்றம் அளிக்கிறார். சிலர் இவரின் முக பாவனையை கண்டு சமந்தா போல் உள்ளார் என்று அதுல்யாவை விமர்சித்து உள்ளார்கள்.சமந்தாவின் அழகை மிஞ்சிய அதுல்யா ரவி....