பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு, நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NHIDCL எனப்படும் அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: இயக்குநர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர்
பணியிடங்கள் : 69
வயது : 61 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதி : Degree/ Engineering
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100/-வரை.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தை 02.11.2020 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
https://drive.google.com/file/d/1MuYj5EMpohczv6n2lN03gK3tkU65VAjo/view?usp=sharing