தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : DEO, Technician & Assistant

பணியிடங்கள் : 6

வயது : 30ற்குள் இருக்க வேண்டும்

தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.Sc/ Diploma (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Any Degree தேர்ச்சி விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

ஊதியம் : ரூ,17,000/- முதல் ரூ.18,000/- வரை

தேர்வு செயல்முறை: Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை: 15.10.2020 அன்றுக்குள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Email – wbtbrecruitment@gmail.com

மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்....

https://drive.google.com/file/d/1C8UxePqfomEPAggFjx9c3enjDLxkEvD9/view?usp=drivesdk

More News >>