இன்றைய தங்கத்தின் விலை 10-10-2020

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்குச்சந்தையின் உயர்வுடனே தொடங்கியது. இதனால் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயரத்தொடங்கியது. எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு சந்தையின் முடிவிலும் உயர்வுடனே முடிந்தது.

இதனால் தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4850 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.31 விலை உயர்ந்துள்ளது, எனவே ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4881 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -48818 கிராம் ( 1 சவரன் ) - 39048

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5093 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.31 உயர்ந்து, கிராமானது ரூ‌.5124 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 51248 கிராம் - 40992

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 1.70 பைசா விலை உயர்ந்து, கிராம் 66.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66700 க்கு விற்பனையாகிறது.

More News >>