கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
கிராமப்புறங்களில் வசிக்கும் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி(cmc), வேலூர்
வேலை: களப்பணியாளர் (Field Worker)
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx
12-10-2020 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.