பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு, எல்லைப் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

எல்லைப் பாதுகாப்பு படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்‌

நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

காலிப்பணியிடங்கள்:

Constable - 75

SI (Works) - 26

JE/SI (Electrical) - 26

Assistant Aircraft Mechanic - 22

Technician - 15

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ITI அல்லது Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2020

விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..

https://recttuser.bsf.gov.in/recrtopenings?LangId=ZmFsc2U=

More News >>