இன்றைய தங்கத்தின் விலை 12-10-2020

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைந்தது. எனவே தங்கத்தின் விலை எதிர்பார்க்க பட்டதைப்போல உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று தங்கத்தின் விலையை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது, நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4881 க்கு விற்பனையானது. சந்தையின் விலை மாற்றத்தால் இன்று கிராம் ரூ.6 விலை உயர்ந்து, ஆபரணத்தங்கம் கிராம் 4887 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -48878 கிராம் ( 1 சவரன் ) - 39096

தூய தங்கத்தின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5125க்கு விற்பனையானது. இன்று கிராம் ரூ.6 உயர்ந்து ரூ.5131 க்கு விற்பனையானது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 51318 கிராம் - 41048

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 10 பைசா உயர்ந்து , கிராம் 66.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66800 க்கு விற்பனையாகிறது.

More News >>