யுனானி மருத்துவ கவுன்சிலில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு !
பணி: Research officer
காலியிடம்: 03
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Pharmacolgy, Bio-Chemistry பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Library Attendant
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயது: 25க்குள் இருக்க வேண்டும்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயது: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. தகுதியானவர்களுக்கு தகவல் அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
கட்டணம்: ரூ.100/-. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை Director General, CCRUM, New Delhi என்ற பெயருக்கு Bank Draft ஆக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனுடன் ரூ.10-க்கான அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவரை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020
விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://www.ccrum.res.in/ViewData/Multiple?mid=1437