தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியீடு !
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயம், தோட்டக்கலைத்துறை, வனவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும், மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:
Programme Assistant (Computer) – 2 Posts -Rs. 35,900 – 1,13,500 [Level-13]
Programme Assistant (Technical) - 4 Posts - Rs. 35,900 – 1,13,500 [Level-13]
Farm Manager - 4 Posts - Rs. 35,900 – 1,13,500 [Level-13]
Junior Assistant cum Typist - 14 Posts - Rs.19,500 – 62,000 [Level-8]
Driver - 20 Posts - Rs.19,500 – 62,000 [Level-8]
வயது: 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி: B.Sc Agriculture, B.Sc Horticulture, B.Sc Forestry
ஊதியம்: ரூ.ரூ.35,900 முதல் ரூ.1,13,500 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://www.tnausms.in/ என்ற இணையதளம் மூலம் 09.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (OMR வடிவத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.
மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு மற்றும் பணி சார்ந்த கல்வித் தகுதி, தேர்வு முறைகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
https://tamil.thesubeditor.com/media/2020/10/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf