புதுச்சேரியில் இயங்கும் மத்திய அரசின் ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

பணியின் பெயர்: Senior Resident

பணியிடங்கள்: 55

வயது: 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

தகுதி: MD/MS/DNB/MDS வரை முடித்திருக்க வேண்டும். மற்றும் 2 வருட பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ.67,700 முதல் ரூ.1,10,000 /- வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவரர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.11.2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி

JIPMER Academic Centre,

Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research,

Puducherry-605006.

https://tamil.thesubeditor.com/media/2020/10/Advertisement-2.pdf

More News >>