ஆதார் அட்டையில் மாறுதல்கள் செய்ய ஆன்லைனில் முன் பதிவு வசதி அறிமுகம்...!

ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்கவும், அதில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் புகைப்படம் மற்றும் விரல் ரேகை மாற்றம் ஆகிய மாறுதல்கள் செய்யவும் ஆதார் மையத்தில் இனி நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொண்டால் போதும். குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த மையத்திற்குச் சென்று நமக்குத் தேவையான பணிகளைச் செய்யலாம்.

முன்கூட்டியே பதிவு செய்து நேரில் செல்லலாம்.

இந்த வசதி நாடு முழுவதும் பரிட்சார்த்த முறையில் சென்னை உள்ளிட்ட 34 முக்கிய நகரங்களில் உள்ள 41 மையங்களில் மட்டும் முதல்கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

https://appointments.uidai.gov.in/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1

.

More News >>