தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஆலோசகர் (grade II)
காலி பணியிடங்கள்: 02
வயது: 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகா இருந்தால் விண்ணப்பிக்கலாம். Social Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.1,25,000/- முதல் ரூ.1,75,000/- வரை.
தேர்வு செய்யப்படும் முறை : தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
09.11.2020 க்குள் விண்ணப்பிக்கு வேண்டும். இதற்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் அறிந்து கொள்ள
https://ndma.gov.in/en/career/ndma.html
https://tamil.thesubeditor.com/media/2020/10/advt-two-posts-oct-20.pdf