நாவறட்சியை போக்கும் எலுமிச்சை..
நாவறட்சியை போக்கும் எலுமிச்சையின் பிற மருத்துவ நன்மைகள் குறித்து கீழே பார்ப்போம்..
எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது.
சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சம் பழச்சாறு உடலின் களைப்பை போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும். எலுமிச்சை சாற்றினைச் சுடுநீரில் கலந்து குடிக்க அஜீரணம், வயிற்றுப் பொருமல், உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு ஊதல் அகலும். தேநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கத் தலைவலி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகச்சுருக்கங்கள் மாறும் எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது.
மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
எலுமிச்சம் பழச்சாறு உடலின் களைப்பை போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும். அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும். எலுமிச்சை சாற்றினைச் சுடுநீரில் கலந்து குடிக்க அஜீரணம், வயிற்றுப் பொருமல், உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு ஊதல் அகலும்.
தேநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கத் தலைவலி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகச்சுருக்கங்கள் மாறும்.