காஞ்சிபுரம் மாவட்டத்தில் காமாட்சிகளின் ராஜ்ஜியம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி நியமனம். செய்யப்பட்டுள்ளார்.
இம்மாவட்டத்தில் ஆட்சியர் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய பதவிகளை பெண்களை நிர்வகித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் - மகேஸ்வரி
காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் - சாமூண்டீஸ்வரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - திருமதி சண்முகபிரியா ..
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் - டாக்டர் அனுராதா
மாவட்ட சமூக நல அலுவலர் - சங்கீதா
மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் - தனலட்சுமி
மாவட்ட ஊட்டச்சத்து நல அலுவலர் - சற்குனா
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் - டாக்டர். ஜீவா
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் - திவ்ய ஸ்ரீ
காஞ்சிக் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் - மணிமேகலை
காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் - மகேஸ்வரி
காஞ்சிபுரம் வட்டாட்சியர் - பவானி
வாலாஜாபாத் வட்டாட்சியர் - மித்ரா தேவி
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் - நிர்மலா
மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ( பொது) - திருமதி .கியூரி
காஞ்சி சரக டிஐஜி (சாமுண்டேஸ்வரி).
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி நியமனம்.
இப்படி பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்த்தில் பல்வேறு அரசுத்துறைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.