தாவரவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்திய வேளாண்மை மற்றும் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள்: Young Professional
பணியிடங்கள்: 01
வயது: 21 முதல் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதி: M.F.Sc in Fisheries Resource Management/Aquatic Environmental,Management/Aquatic Animal Health Management/Fish Genetics & Biotechnology or M.Sc. in Marine Biology Zoology/ Biotechnology/ Oceanography முடித்த பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 1 அல்லது 2 வருடப் பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.25,000/-வரை.
தேர்ந்தெடுக்கும் முறை: Personal Interview / Document Verification மூலமாக.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புக்கு என்ற இணையதளத்தைச் சொடுக்கவும் http://www.cmfri.org.in/வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/10/Young-Professional.pdf