பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மின்னணு நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இராணுவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர்.

பணியிடங்கள்: 80

வயது:

தொழில்நுட்ப அலுவலர் – 30

தொடர்பு அலுவலர் – 50

தகுதி:

Technical Officer – ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு ஆண்டாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

Liaison Officer – Retired Col/Lt Col on Indian Armed Forces + BE/B.Tech (Electronics) ஆக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊதியம்: ரூ.23,000/- முதல் ரூ.75,000/- வரை

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 03.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு https://careers.ecil.co.in/advt30_20.php

https://tamil.thesubeditor.com/media/2020/10/Advt_30_2020-(1).pdf

More News >>