அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: இயக்குநர்
வயது: 01.01.2020 தேதியின் படி 45 முதல் 55 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதி: Masters Degree Science, Engineering or Technology/PhD in Science / Technology முடித்த பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் 10 அல்லது 20 வருடப் பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.33,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் மூலமாக
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 26.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம். http://texmin.nic.in
விண்ணப்ப படிவம் பெற கீழே கிளிக் செய்யவும்...
https://tamil.thesubeditor.com/media/2020/10/AD_Mission_Director_26102020_0.pdf