எந்த டிகிரி படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
தேசிய வீட்டுவசதி வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 01
வயது: 01.10.2020 தேதியின்படி 64 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதி: M.Com முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 3 முதல் 5 வருடப் பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ.10,00,000/- முதல் ரூ.20,00,000/- வரை
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் https://nhb.org.in/application-form
மேலும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் மேலும் விவரங்களுக்கு இதைச் சொடுக்கவும் https://nhb.org.in
https://tamil.thesubeditor.com/media/2020/10/Advertisement-for-the-post-of-Officers-for-Supervision-dtd-28.10.2020-1.pdf