C.A படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் சார்டட் அக்கவுண்ட் முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Director

வயது: 45

தகுதி: அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant or Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA/ PGDM ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 08.01.2021.க்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் http://www.bharatpetroleum.com/

விண்ணப்பிக்க இந்த லிங்க்கை தொடரவும் https://pesb.gov.in/Home/Vacancies

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/10/7-60-2020-PESB_2.pdf

More News >>