இன்றைய தங்கத்தின் விலை 01-11-2020!
கடந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. ஆனால் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எந்தமாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில். தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட சற்று உயரத் தொடங்கியது. விடுமுறை நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4760 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k) 1 கிராம் -47608 கிராம் ( 1 சவரன் ) - 38080
தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5140 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5140 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 51408 கிராம் - 41120
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65300 க்கு விற்பனையாகிறது.