8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளருக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Office Assistant

பணியிடங்கள்: 23

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி. மேலும் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை.

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://tnrd.gov.in/

More News >>