கிராமத்து பெண்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
பணியின் பெயர்: பொறுப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்
தகுதி:-
அங்கன்வாடி பணியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறு அங்கன்வாடி பணியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் – நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு : மேற்கூறிய பணியிடுங்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமை:-
*அங்கன்வாடி மையத்தின் அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை: பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Personal Interview சோதனைக்கு அழைக்கப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
https://tamil.thesubeditor.com/media/2020/11/AWW-Main.pdf
https://tamil.thesubeditor.com/media/2020/11/AWH.pdf
https://tamil.thesubeditor.com/media/2020/11/AWW-Mini.pdf