பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்

பணியின் பெயர்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator

பணியிடங்கள்: Various

தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200

Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100

Data Entry Operator – ரூ.25,500-81,100

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06-11-2020 முதல் 15-12-2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://ssc.nic.in/

இதற்கான அறிவிப்பாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/Notice_chsl_06112020.pdf

More News >>