தேசிய புலனாய்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு ஆணையத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Inspector, Sub Inspector & Assistant Sub Inspector

பணியிடங்கள்: 89

Inspector – 29

Sub Inspector – 31

Assistant Sub Inspector – 29

வயது: அதிகபட்சம் 56 வயது வரை.

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை: 08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலமாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/108_1_Recruitment-(1).pdf

More News >>