ரூ.9,500/- முதல் ரூ.12,000/- விலைக்குள் டிரிப்பிள் காமிராவுடன் எல்ஜி போன்கள்

எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31+ என்று மூன்று ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ 31+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் பின்புறம் மூன்று காமிராக்களை கொண்டிருக்கிறது.

எல்ஜி டபிள்யூ 11 ஸ்மார்ட் போன்சிம்: இரட்டை சிம்தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்இயக்கவேகம்: 3 ஜிபிசேமிப்பளவு: 32 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10பிராசஸர்: ஆக்டோ-கோர் SoCமின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,490/- ஆகும்.

எல்ஜி டபிள்யூ 31 ஸ்மார்ட் போன்சிம்: இரட்டை சிம்தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்இயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22 SoCமின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990/- ஆகும்.

எல்ஜி டபிள்யூ 31+ ஸ்மார்ட் போன்சிம்: இரட்டை சிம்தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ புல்விஷன் 20:9 விகிதாச்சாரம்இயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22 SoCமின்கலம்: 4000 mAh

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்ட எல்ஜி டபிள்யூ31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,990/- ஆகும்.

More News >>