பீகார் ஓட்டு எண்ணிக்கை: 9:30 மணி நிலவரம்

பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.இந்த பலமான கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பரபரப்பான சூழ்நிலையில் களமிறங்கிய மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மைந்தன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 7 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. 15 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.இங்கு பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

More News >>