எஸ்பிஐ ல் பணி புரிவதற்கான வாய்ப்பு!
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: தகுதிகாண் அலுவலர்
பணியிடங்கள்: 2000
வயது: 01.04.2020 தேதியின் படி, 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
General/OBC/EWS விண்ணப்பத்தார்கள் – ரூ.750
தேர்வு செயல் முறை:
Phase-I: Preliminary Examination
Phase-II: Main Examination
Phase-III: Interview
விண்ணப்பிக்கும் முறை: 04.12.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பங்களுக்கான அவகாசம் & கட்டணம் செலுத்த அவகாசம் – 14.11.2020 முதல் 04.12.2020 வரை
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும் http://www.sbi.co.in/இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/11/13112020_PO-2020---Detailed-Advertisement---English.pdf