மத்திய அரசில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Scientist பணியிடங்கள்: 34 வயது: 35 வயது முதல் 55 வரை தகுதி: மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அலுவலகங்களில் துணை நிலை அலுவலர் ஆக பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியம்: Scientist B: Rs.56,100-1,77,500 Scientist C: Rs.67,700-2,08,700 Scientist D: Rs.78,800-2,09,200 Scientist E: Rs.1,23,100-2,15,900 Scientist G: Rs.1,44,200- 2,18,200 தேர்வு செயல்முறை: test/ interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: 20.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://moefccrecruitment.nic.in/ இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/FINAL-SHORT-WINDOW.pdf
More News >>