குவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன் விற்பனை இன்று (நவம்பர் 24) நண்பகல் 12 மணி முதல் ஆரம்பித்துள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்திலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் விற்பனை நடக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்:தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (2400X1800 பிக்ஸல் தரம்) 20:9 விகிதாச்சாரம்இயக்கவேகம்: 4 ஜிபி சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபிமுன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட்-நான்கு காமிராக்கள்)பிராசஸர்: 2.0 GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 SoCமின்கலம்: 5000mAh

4 ஜிபி + 64 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999/- விலையிலும் 4ஜிபி+128ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,499/- விலையிலும் கிடைக்கிறது.

More News >>