ஏட்டம்மாவின் லீலைகள் - சீருடையில் மது அருந்தும் பெண் காவலர்! (வீடியோ)

பெண் காவலர் ஒருவரும், ஆண் நண்பர் ஒருவரும் காரில் மது அருந்தும் வீடியோ தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.

இந்த பெண் காவலர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் போலீஸ் காரில் சீருடையில் மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் வீடியோ எடுக்கிறார்.

வீடியோ எடுப்பதை தெரிந்துகொண்ட அவர், முகத்தை கையால் மறைக்கிறார். தொடர்ந்து, அந்தப் பெண் காவலர் மதுபானம் அருந்தும் காட்சியோடு வீடியோ முடிவடைகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தற்போது ஒரு பெண் காவலர் சீருடையில் மது அருந்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை நிர்வாகம் தரப்பு தெரிவித்துள்ளது.

வீடியோ இங்கே:

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>